பெண் குழந்தைகள் விரைவாக வயதுக்கு வர காரணம் என்ன?

1925
Puberty

பெண் குழந்தைகள் சீக்கிரம் வயதுக்கு வர (Puberty) காரணங்கள்

பெண் குழந்தைகள் சீக்கிரம் வயதுக்கு வர (Puberty) ஊட்டச்சத்து உணவுகள் குறைந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். பெரும்பாலும் ஜங்க் ஃபுட், ஃபாஸ்ட் புட் என்று உணவு முறையை மாறிவிட்டது. துரித உணவுகள் எல்லாமே ஹார்மோன் மாற்றத்தை வேகமாக ஊக்குவிக்க கூடியவை. 

எப்படி இருந்தாலும் உணவை திட்டமிட்டு எடுத்துகொள்ளும் போதும் இவை உண்டாகிறதே என்கிறீர்களா? உண்மைதான். உணவு பொருள்களில் பூச்சிகொல்லிகள் அதிகம் இருக்கிறது. செயற்கை உரங்களும் கூட பூப்படைதலை விரைவு படுத்த செய்கிறது. 

மேலும் இதையும் தெரிந்து கொள்ள: குழந்தைக்கு மலச்சிக்கல் அறிகுறிகள்

சிறுமிகள் பருவமடையப் போகிறார்கள் என்பதன் அறிகுறிகள்

சிறுமிகள் பருவமடையப் போகிறார்கள் என்பதன் அறிகுறிகள் பொதுவாக கண்டறியப்படலாம். முதல் அடையாளம் பெண் குழந்தைகளின் மார்பகங்கள் வளரக்கூடும், பெண் உறுப்புகளில் முடி வளரக்கூடும், முகத்தில் முகப்பருக்கள் வரக்கூடும், ஹார்மோன் சுழற்சியால் உடலிலும் ஒருவித வாடை வரக்கூடும்.

பெற்றோர்கள் அறிய வேண்டிய விஷயம் என்ன?

parents need to know

குழந்தைகளுக்கு உணவு முறையிலும், வாழ்க்கை முறையிலும் சீரான முறையை பழக்க வேண்டும். 

Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் சென்னை மகளிர் மருத்துவமனை வலைப்பதிவுகள்!

பெண் பிள்ளைகள் வளரும் போது உண்டாக்கும் எந்த அறிகுறியையும் தீவிரமாக எடுத்துகொள்ள வேண்டாம் அதே நேரம் அதை அலட்சியம் செய்யவும் வேண்டாம். பெண் குழந்தைக்கு பருவமடைதலுக்கான அறிகுறி இருந்தால் குழந்தையை மருத்துவரிடம் பரிசோதனைக்கு உட்படுத்துவது நல்லது. 

5/5 - (119 votes)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here