விரைவான முன்பதிவு, உயர்தர ஸ்கேன்கள், உடனடி ஸ்கேன் ரிப்போர்ட் டெலிவரிகள், குறைவான காத்திருப்பு நேரங்கள் மற்றும் சுத்தமான கழிவறைகள்.

 

சென்னை மகளிர் மருத்துவமனை & ஸ்கேன் மையம்

பிரசவ கால ஸ்கேன் மற்றும் ஃபீட்டல் மெடிசின் சேவைகளுக்கு மிகச்சிறப்பான தேர்வாகும். நாங்கள், மகப்பேறு மருத்துவர்களோடு இணைந்து, கர்ப்பிணிகள் பாதுகாப்பான பிரசவ காலம் மற்றும் ஆரோக்கியமான குழந்தையைப் பெற உதவுகிறோம். மேலும் நவீன மருத்துவ முறைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் மூலம் பிரசவ சிக்கல்கள் கொண்ட பெண்களுக்கும் சிறப்பான மருத்துவ சேவைகள் அளிக்கிறோம்.

எங்களது கிளினிக்கை பார்வையிடுங்கள்

மருத்துவர் தீப்தி ஜம்மி

  • எம்.பி.பி.எஸ்., எம்.எஸ். (மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவம்)
  • மகப்பேறியல் அல்ட்ராசவுண்டில் மேம்பட்ட பெல்லோஷிப் (மெடிஸ்கன்)
  • கரு மருத்துவத்தில் போஸ்ட் டாக்டரல் பெல்லோஷிப் (மெடிஸ்கன் / டிஎன். டாக்டர். எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்)

சாதனைகள் மற்றும் தங்கப் பதக்கங்கள்

  • போரென்சிக் (Forensic Medicine) மருத்துவத்தில் தங்கப் பதக்கம் வென்றவர் (2003)
  • குழந்தை (Paediatrics) மருத்துவத்தில் தங்கப் பதக்கம் வென்றவர் (2005)
  • சிறந்த அவுட்கோயிங் மாணவர் (இன்டர்ன்) (2006)
  • IAP (இந்திய அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ்) வினாடி வினா (2007) வெற்றியாளர்

தேசிய மற்றும் சர்வதேச மாநாடுகள்

  • டெல்லியில் INSUOG / IIS இல் சிறந்த வாய்மொழி விளக்கத்திற்கான விருது (2015)
  • டெல்லியில் INSUOG / IIS இல் சிறந்த போஸ்டர் விளக்கக்காட்சிக்கான விருது (2015)
  • USCON மும்பையில் (2015) சிறந்த வாய்மொழி விளக்கத்திற்கான தங்கப் பதக்கம்

பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் டாக்டர் தீப்தி ஜம்மி

முன்னணி பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் டாக்டர் தீப்தி ஜம்மி அவர்களின்  மருத்துவ சாதனைகளும்,  மருத்துவ கட்டுரைகளும் இடம்பெற்றது. அவற்றில் சில துளிகள் உங்கள் பார்வைக்கு.

டாக்டர் தீப்தி தனது சாதனைகளுக்காக தினத்தந்தி செய்தித்தாளின் முதல் பக்கத்தில் இடம்பெற்றார். அப்பல்லோ மருத்துவமனைகளில் இருந்து விரிவான அனுபவத்துடன் தென்னிந்தியாவில் சிறந்த ஆசிரியர்களின் கீழ் பயிற்சி பெற்ற பல தங்க பதக்கம் வென்ற மருத்துவர்

குழந்தைகளின் ஆரோக்கியத்தை  விரும்புபவர்கள்  கண்டிப்பாக  இந்த  ஸ்டெம்செல் (தொப்புள் கொடி) சேகரிப்பு குறித்தும் அறியவேண்டும். இது குறித்து  டாக்டர் தீப்தி  அவர்களது விரிவான விளக்கம் தினகரன் இதழில் வெளியானபோது.

"குறுந்திரையில் மருத்துவம்" என்ற தலைப்பில் விகடன் வெளியிட்ட நாளிதழில் நமது மருத்துவர் தீப்தி ஜம்மி தனது யூடியூப் பயணத்தை பற்றி நம்மிடையே பகிர்ந்திருக்கிறார்.

அனுபவமிக்க மகப்பேறு மற்றும் சிசு வளர்ச்சி கண்டறிதலில் நிபுணத்துவம் பெற்ற டாக்டர் தீப்தி ஜம்மி மக்கள் தொலைக்காட்சியில்

எங்களது யூடியூப் வீடியோக்கள்

வீடியோக்கள்
Video thumbnail
Monkeypox has entered India I Signs & Symptoms I How to stay safe from this virus
05:05
Video thumbnail
Paediatrician Interview -What Should Breastfeeding Mothers Eat |பாலூட்டும் தாய்மார்களுக்கான உணவுமுறை
14:06
Video thumbnail
Uterine Fibroids - How to get pregnant | Fibroid கட்டிகள் இருந்தாலும் கர்பமாவது எப்படி?
10:36
Video thumbnail
Why do some people die during sleep ⚠️ How to prevent it - தூங்கும்போதே இறப்பதற்கு காரணம் என்ன?
08:53
Video thumbnail
Animation: Piles Pain Relief (Hemorrhoids) | மூல நோய் குணப்படுத்த எளிய வழிகள்
25:24
Video thumbnail
Natural Methods: PCOS /PCOD பிரச்சனை இருக்கும் பெண்கள் இதை செய்யுங்க..!
00:47
Video thumbnail
Animation - Quick Relief From Tooth Pain | பல் வலி மற்றும் பல் கூச்சத்திலிருந்து விடுபட எளிய வழிகள்
23:20
Video thumbnail
7 Complications During Pregnancy | கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய 7 முக்கிய பிரச்சினைகள்
01:00
Video thumbnail
How Mother's Blood 🩸 May Affect Her Baby | இந்த Blood Group இருந்தால் குழந்தைக்கு ஆபத்தா ?
09:40
Video thumbnail
How to Improve Egg Quality Naturally | கருமுட்டை இயற்கையாக அதிகரிக்க இதெல்லாம் சாப்பிடுங்க!
00:30

எங்களது சேவைகள்

நாங்கள் பிரசவத்திற்கு முந்தைய ஃபோலிகுலர் ஸ்கேன் மற்றும் பிரசவ கால ஸ்கேன்களான NT மற்றும் அனாமலி ஸ்கேன் உட்பட அனைத்து ஸ்கேன் சேவைகளையும் வழங்குகிறோம். டவுன் சிண்ட்ரோமை கண்டறிய உதவும் அதி நவீன அம்னோசென்டெசிஸ் ஸ்கேன் சேவையையும் வழங்குகிறோம். மேலும் நாங்கள் பெல்விக் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு மருத்துவ ஆலோசனை மற்றும் ஸ்கேன் சேவையும் வழங்கி வருகிறோம்.

மகப்பேறியல் ஸ்கேன்

இன்டெர்வணஷனல் ப்ரோசிஜர்

பெண்ணோயியல் ஸ்கேன்

வலைப்பதிவுகள்

Translate »