மகப்பேறு

கர்ப்ப காலத்தில் ஈறுகளில் ரத்தக்கசிவு

கர்ப்ப காலத்தில் ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்படுவது இயல்புதானா?

0
கர்ப்ப காலத்தில் ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்படுவது சாதாரணமானதா? கர்ப்பகாலத்தில் வரக்கூடிய பொதுவான பிரச்சனைகள் பலவும் உண்டு. சில கர்ப்பிணிகளுக்கு ஈறுகளில் ரத்தக்கசிவு உண்டாக கூடும். இது கேட்க பலருக்கும் ஆச்சரியமானதாக இருக்கலாம். ஆனால் உண்மையில்...

கர்ப்ப காலத்தில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது சாதாரணமா? ஏன்?

0
கர்ப்ப காலத்தில் சிறுநீரக தொற்று எதனால் ஏற்படுகிறது? கர்ப்பகால சிறுநீர் தொற்று என்பதை பல கர்ப்பிணி பெண்களும் சந்திக்கிறார்கள். இந்த யுடிஐ என்பது பாக்டீரியா கர்ப்பிணி பெண்ணின் சிறுநீர்குழாய்க்குள் வந்து தொற்றுநோய் உண்டாக்க கூடிய...
கர்ப்பக்காலத்தில் உண்டாகும் மயக்க உணர்வை தவிர்க்க

கர்ப்பத்தில் மயக்கம் வருவதைக் குறைக்க 5 சிறந்த வழிகள்

0
கர்ப்ப காலத்தில் மயக்கம் வருவதை தடுக்க முடியுமா? என்ன செய்ய வேண்டும்? கர்ப்பக் காலத்தில் உண்டாகும் மயக்க உணர்வை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? கர்ப்பிணிகளுக்கு மயக்கம் என்பது வரக்கூடியது தான்.  இது அதிக நேரம்...
கர்ப்ப காலத்தில் அதிக உடல் வெப்பநிலை

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அதிக உடல் வெப்பநிலை ஏன் இருக்கிறது

0
கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு அதிக உடல்  வெப்பநிலை இருக்க என்ன காரணம்?  கர்ப்பகாலத்தில் வெப்பநிலை  என்பது குறித்து கர்ப்பிணிகள் தெரிந்துகொள்வது அவசியம். கர்ப்பிணிகளின் வெப்பமான உடல் என்பது எதிர்மறையாக  இருக்கும்.  கர்ப்பகாலத்தில் முதல் மூன்று மாதங்கள் இருப்பவர்களுக்கு...
கர்ப்பகாலத்தில் இடுப்புவலி ஏன் வருகிறது

கர்ப்ப காலத்தில் இடுப்பு வலி

0
கர்ப்ப காலத்தில் உடல் எடை எவ்வளவு இருக்க வேண்டும்?கர்ப்ப காலத்தில் வயிறு பகுதி மாற்றம்கர்ப்ப காலத்தில் தூங்கும் நிலை கர்ப்ப காலத்தில் இடுப்பு வலி ஏன் வருகிறது? கர்ப்பகாலத்தில்  இடுப்புவலி என்பது  கர்ப்பத்தில் பொதுவானது. பெண்கள்...
கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல்

கர்ப்ப காலத்தில் மலச்சிக்கலைத் தவிர்க்க சிறந்த வழிகள்

0
கர்ப்ப காலத்தில் மலச்சிக்கலை தவிர்க்க என்ன செய்யலாம்? ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணும் கர்ப்பகாலத்தில் மலச்சிக்கல் என்பது அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று. கர்ப்பகாலத்தில் குடல் அசைவுகள், வயிறு வலி, கடினமாக மலம் கழித்தல் என...
கர்ப்பிணி பெண்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகள்

கர்ப்ப காலத்தில் ஏற்படும் 5 பொதுவான பிரச்சனைகள்

0
கர்ப்பிணி பெண்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகள்! கருவுற்ற நாள் முதல் பிரசவக்காலம் வரை கர்ப்பிணி பெண்கள் பொதுவாக பல சவால்களை எதிர்கொள்கிறார்கள். ஹர்மோன் மாற்றத்தால் உடலளவிலும் மனதளவிலும் பலவிதமான குறைபாடுகளை எதிர்கொள்ள திணறுவது இயல்பானது....
கர்ப்பிணி பெண்கள் தூங்கும் நிலை

கர்ப்ப காலத்தில் சிறந்த தூங்கும் நிலை

0
கர்ப்பிணி பெண்கள் தூங்கும் முறை கர்ப்பகாலத்தில் கர்ப்பிணி பெண்கள் தூங்கும் நிலை மற்றும் எல்லா செயல்களையும் கருவுற்ற நாள் முதல் பிரசவக்காலம் வரை எதை செய்தாலும் அது வயிற்றில் இருக்கும் குழந்தையை பாதிக்காதவாறு செய்ய...
கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டிய உணவு வகைகள்

கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டிய உணவு வகைகள்

0
கர்ப்பிணி பெண்கள் என்னெல்லாம் சாப்பிட்டா ஆரோக்கியம் தெரியுமா? கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் என்று தனி புத்தமாக வெளியிடும் அளவுக்கு எண்ணற்ற சத்து நிறைந்த பொருள்கள் நம்மிடம் உண்டு. கர்ப்பக்காலத்தில் வயிற்றில் வளரும் சிசுவுக்கும்...
சீக்கிரம் கர்ப்பம் ஆகணும்னா என்ன செய்யணும்

சீக்கிரம் கர்ப்பம் அடைவது எப்படி?

0
நீங்கள் குழந்தைப்பேறை தள்ளி போட்டிருக்கிறீர்களா?எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?கருமுட்டை வெளிவரும் நாள் எப்போது?கருமுட்டை அறிகுறி கவனம் கொள்ள வேண்டும்உணவில் கவனம் செலுத்துங்கள் சீக்கிரம் கர்ப்பம் ஆகணும்னா என்ன செய்யணும் தெரியுமா? குழந்தையின்மை பிரச்சனை அதிகரித்துவருகிறது என்பதால்...
Translate »
error: Content is protected !!