எளிதான முன்பதிவு, குறைவான காத்திருப்பு நேரம், தரமான ஸ்கேன் மற்றும் உடனடி ரிப்போர்ட் டெலிவரி.
சென்னை மகளிர் மருத்துவமனை & ஸ்கேன் மையம் – பிரசவ கால ஸ்கேன் மற்றும் ஃபீட்டல் மெடிசின் சேவைகளுக்கு மிகச்சிறப்பான தேர்வாகும்.
நாங்கள், மகப்பேறு மருத்துவர்களோடு இணைந்து, கர்ப்பிணிகள் பாதுகாப்பான பிரசவ காலம் மற்றும் ஆரோக்கியமான குழந்தையைப் பெற உதவுகிறோம். மேலும் நவீன மருத்துவ முறைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் மூலம் பிரசவ சிக்கல்கள் கொண்ட பெண்களுக்கும் சிறப்பான மருத்துவ சேவைகள் அளிக்கிறோம்.
டாக்டர் தீப்தி தனது சாதனைகளுக்காக தினதந்தி செய்தித்தாளின் முதல் பக்கத்தில் இடம்பெற்றார்
அப்பல்லோ மருத்துவமனைகளில் இருந்து விரிவான அனுபவத்துடன் தென்னிந்தியாவில் சிறந்த ஆசிரியர்களின் கீழ் பயிற்சி பெற்ற பல தங்க பதக்கம் வென்ற மருத்துவர்
எங்களது சேவைகள்
நாங்கள் பிரசவத்திற்கு முந்தைய ஃபாலிகுலர் ஸ்கேன் மற்றும் பிரசவ கால ஸ்கேன்களான NT மற்றும் அனாமலி ஸ்கேன் உட்பட அனைத்து ஸ்கேன் சேவைகளையும் வழங்குகிறோம். டௌன் சின்ட்ரோமை கண்டறிய உதவும் அதி நவீன ஆம்னிசென்டோஸிஸ் ஸ்கேன் சேவையையும் வழங்குகிறோம். மேலும் நாங்கள் பெல்விக் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு மருத்துவ ஆலோசனை மற்றும் ஸ்கேன் சேவையும் வழங்கி வருகிறோம்.
இன்டெர்வணஷனல் ப்ரோசிஜர்
பெண்ணோயியல் ஸ்கேன்
வலைப்பதிவுகள்
கரு வளர்ச்சி நிலைகள்
கருவளர்ச்சி நிலைகள் என்றால் என்ன?
கர்ப்பிணியின் முதல் மூன்று மாத கருவளர்ச்சி குறித்து அறிவோமா?
கருவுற்ற ஒரே நாளில் கருமுட்டை பல கலமாக பிரிகிறது என்பது தெரியுமா? ஒரு பெண் கருத்தரித்த எட்டு வாரங்களுக்குள்...
வீடியோக்கள்